தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தற்போது குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments