Subscribe Us

header ads

கட்டாரில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களுக்கான இப்தார் நிகழ்வு

.بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

இப்தார் நிகழ்வு.

PFIF (POTTUVIL FOREIGN ISLAMIC FOUNDATION – QATAR CONTACT P F I FCOMMITTEE) இன் வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர் வரும் வெள்ளிக்கிழமை (03 ஜூலை 2015) அன்று கட்டார் BCAS  நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்நிகழ்விற்கு தங்களையும் தவறாது சமூகமளித்து சிறப்பிற்குமாரு PFIF சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
‘நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை
அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது’ என்று
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

இந்நிகழ்வில் PFIF இன் புதிய நிர்வாகத்தெரிவு நடைபெற இருப்பதால் கட்டரில் வசிக்கும் அனைவரின் வருகையையும் எதிர் பார்க்கிறோம்.
நிகழ்சிகள்:- 
  •  04:30 பொதுக்கூட்டம் தலைவர் குத்தூஸ் மெளலவியால் தொடங்கி வைக்கப்பட்டுகடந்தகால PFIF இன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம்.
  • 05:15 புதிய நிர்வாகத்தெரிவு.
  • 06:00 இப்தார் ஏற்பாடு மற்றும் மஃரீப் தொழுகையுடன் கூட்டம் முடிவு.

                           திகதி –  03.07.2015      

                          இடம்-  BCAS,  உயர்கல்வி நிலையம் கட்டார்.

                          நேரம்- 4 : 30 பிற்பகல்.

தொடர்புகளுக்கு :-
POTTUVIL FOREIGN ISLAMIC FOUNDATION – QATAR CONTACT P F I F COMMITTEE
Kuddus (Mowlavi)     :     666 714 40 
 Inam                             :     777 437 56
Imthiyas                       :     771 982 24
Yaser                             :     77 44 58 34 
Inthiys (BCAS)            :     30 30 63 82
Ameenudeen                :     33 41 36 04

வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூகசேவை அமைப்பான PFIF உடன் நீங்களும் கைகோர்த்து நமது பொத்துவில் பிரதேசத்தை தன்னிறைவு பெற முயற்சிப்போம்.
தகவல் ஊடகப்பிரிவு  PFIF

Post a Comment

0 Comments