Subscribe Us

header ads

சர்வதேசம் தலையிடும் ஆபத்து : பீரிஸ்


யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் தேசிய பொறிமுறைமையை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இவ்விடையத்தில் சர்வதேசம் தலையிடும் ஆபத்து உள்ளதாக இன்று சபையில் எச்சரிக்கை விடுத்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் .

எம்.பி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலி சந்தேக நபர்களை விடுவிக்க முயற்சிக்கின்றார். மறுபுறம் காயப்பட்ட புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்கின்றார். அமைச்சர் சுவாமி நாதன் இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்றும் தெரிவித்தார். 

செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எம்.பி. சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments