Subscribe Us

header ads

தந்தையர் தினத்தை கொண்டாடிய கூகுள்



இன்று சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மற்றொரு முக்கியமான தினமான தந்தையர் தினத்தை உலகில் உள்ள அப்பாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் தனது டூடுல் மூலமாக கொண்டாடி வருகிறது. 

அப்பா என்கிற உணர்வு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்தும் வகையில் பறவை, பூனை நாய், மனிதன் என்று அனைவரும் தங்கள் வாரிசுகளுக்கு எப்படி வாழ்க்கையை கற்றுத் தருகிறார்கள் என்பதை அனிமேஷன் காட்சிகளாக அழகாக வெளிப்படுத்தியுள்ளது. 

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சில நாடுகள் இதை வேறு தேதிகளில் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments