Subscribe Us

header ads

நூடில்ஸ் விளம்பரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்


நூடில்ஸ் வகைகளுக்கான விளம்பரங்கள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நூடில்ஸ் விளம்பரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
.
 
நுகர்வோரின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு நுகர்வோர் அதிகாரசபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
 
நூடில்ஸ் வகைகளில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments