கடுமையான மழையின் போது சீரான வடிகால் இல்லாததன் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த கடயாக்குலம் பகுதி , நூற் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறுக்கு வீதி மற்றும் மாரியம்மன் கோயில் பின் வீதி ஆகியவற்றிற்கான வடிகான்கள் அல்லாஹ்வின் உதவியோடு எனது முயற்சியால் அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது.
-A.O Alikhan-



0 Comments