Subscribe Us

header ads

குவைத் பள்ளிவாசலிள் ஜும்மாவின் போது தற்கொலை தாக்குதல், பலர் பலி. (படங்கள் இணைப்பு)


குவைத் நாட்டில் உள்ள அல் சவாபர் பகுதியில் அமைந்துள்ள ஷீயா பிரிவினருக்கு  சொந்தமான இமாம் சாதிக் பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற மோசமான தற்கொலை தாக்குதல் ஒன்றில் இதுவரை பத்து பேருக்கு மேல்  பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன….








உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த குவைத் அமிர்….





Post a Comment

0 Comments