அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம்
ஆயிஷா சித்தீக்கா மகளிர் அரபுக் கல்லூரி – கஹட்டகஸ்திகிலிய
மேற்படி எமது இலங்கை இஸ்லாமிய
வழிகாட்டல் நிலையத்தின் கல்விப் பிரிவின் அயராத முயற்ச்சியின் பலனாக
அனுராதபுர மாவட்டத்தில் முதல் முறையாக முழு நேர வதிவிட பெண்கள் அரபுக்
கல்லூரி ஒன்று நிர்மாணிக்க முடிந்தது என்பதனை அறியத் தருவதில்
பெருமகிழ்ச்pயடைகின்றோம். الحمد لله
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஈகைத் திரு
நாளைத் தொடர்ந்து இக்கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே எமது
இக்கல்லூரியில் இணைந்து கல்வி பயில ஆர்வமுள்ள மாணவிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகமைகள்:
1. க. பொ. சா. த. பரீட்கைக்குத் தோற்றியிருத்தல்.
2. அல்-குர்ஆனை ஓதத் தெரிந்திருத்தல்.
3. நல்லொழுக்கம் நன்நடத்தையுடையவராக இருத்தல்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 05-07-2015.
மாதிரி விண்ணப்பப் படிவம்.
புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம்.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் அரபுக் கல்லூரி – கஹட்டகஸ்திகிலிய.
முழுப் பெயர் :………………………………. …………………….…………… ………………
முதல் எழுத்துக்களுடன் பெயர் :…………………………………………. ………….....
பிறந்த திகதி :…………………..…………………. … வயது : ………………………….. ..
தே.அ.அ.இல.:………………….………………
முகவரி: ……………………………………………………………… ……………………
கல்வித் தகமை :……………………………………………………….. ……………..…
பரீட்ச்சைக்குத் தோற்றிய வருடம் : …………………………
பரீட்ச்சைப் பெறுபேறு :-
1:………………………. ………………………… ………………….
2:………………………. ………………………… ………………….
3:………………………. ………………………… ………………….
4:………………………. ………………………… ………………….
5:………………………. ………………………… ………………….
6:……………………… ………………………… ………………….
7:………………………. ………………………… ………………….
8:………………………. ………………………… ………………….
9:………………………. ………………………… ………………….
10:……………………… ………………………… …………………
பெற்றார் / பாதுகாவலர் : …………………………………………….…… …..…
உறவு முறை :…………………..……………
முகவரி: ………………..……………………………………………… …………
தொ. பே. இல, :……………………… மின்னஞ்சல் : ………………….……
உறுதியுரை :
மேலே எம்மால் கொடுக்கப்பட்டுள்ள
தகவல்கள் யாவும் நாமறிந்தவரை உண்மையானவையும் சரியானவையும் ஆகும் என
உறுதியளிப்பதுடன் கல்லூரியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து
கொள்வோம் எனவும் இத்தால் உறுதியளிக்கின்றோம்;.
இப்படிக்கு
உண்மையுள்ள
………………….. …………………………. திகதி : ………………….
பெற்றார் / பாதுகாவலர் மாணவி
மேலதிகத் தகவல்களுக்கு: 0724589459, 0715654580, 0775648321, 0712608440


0 Comments