Subscribe Us

header ads

புனித கஃபாவை போர்த்தியிருந்த ஆடையின் ஒரு துண்டை துபை ஷேக் முஹம்மது பின் ராஷித் அன்பளிப்பாக பெற்றார்!


மக்காவின் இமாமும் மக்கா மதீனா இறை இல்லங்களின் பராமரிப்பு குழு தலைவருமான் அப்து ரஹ்மான் சுதைஸ் மார்க்க பிரச்சார பணிக்காக நேற்று துபை சென்றிருந்தார்

துபையில் நடந்து ரமளான் சிறப்பு நிகழச்சியில் உரையாற்றிய சுதைஸ் ஜீம்ஆ தொழுகையையும் நடத்திவைத்தர்

பிறகு துபை ஆட்சியாளர் முஹம்மது பின் ராஷித் அவர்களை சந்தித்த சுதைஸ் அவருக்கு கஃபாவின் ஆடையின் ஒரு பகுதியை அன்பளிப்பாக வழங்கினார்

Post a Comment

0 Comments