நாடாளுமன்றை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் எந்த கட்சிகள் எவ்வாறு செயற்படுகின்றதென பலர் உன்னிப்பான கவனித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளை போன்றே சிவில் சமூக அமைப்புகளின் செயற்படுகளையும், தேர்தல் முடிவுகளையும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தான் கொள்கைக்காக மாத்திரம் செயற்படுவதாகவும், எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் செயற்படவில்லை என அவர் சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளார்.


0 Comments