Subscribe Us

header ads

தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3 முதல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும்


பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments