எப்போதும் புனித பயணிகள் வந்து சென்று கொண்டிருக்கும் மக்காவின் புனித இல்லம் எந்த நேரமும் சுத்மாக இருப்பது ஆச்சிரியமான விசயமாகும்
மனித நடமாட்டம் எந்த அளவுக்கு ஒரு இடத்தில் அதிகம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த இடம் அசுத்தமானதாக மாறிவிடும்
ஆனால் உலகிலே புனித பயணிகள் எப்போதும் வந்து சென்று கொண்டிருக்கும் புனித தலமான மக்காவின் புனித இல்லம் எந்த நேரமும் சுத்ததோடு பளபளப்பாக பிராகாசித்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலம்
இதர்காக 2500 ஊழியர்கள் தினமும் உழைக்கின்றனர்
கஃபாவை எந்தநேரமும் சுத்தமாக வைத்திருக்கும் பணிக்காக தினமும்2500 ஊழியர்கள் பயன்படுத்த படுவது போல் 2500 க்கும் மேர்பட்ட சுத்த படுத்தும் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன


0 Comments