கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட கடையாக்குளம் பகுதிக்கு நேற்று நேரில் சென்ற KAB, அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டார்.
கடையாக்குளம் பிரதேசத்தில் வடிகால் அமைப்பது சம்பந்தமாக ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர்கள், "புறநெகும" அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து KAB இன்று கலந்துரையாடினார்.
இதன்படி "புறநெகும" அபிவிருத்தி திட்டத்துக்குள் இது உள்வாங்கப்பட்டு, வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-K.A.B- (Facebook)











0 Comments