Subscribe Us

header ads

செப்டெம்பர் மாதத்தில் புதிய பாராளுமன்றம் : ஜனாதிபதி


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.-vk-

Post a Comment

0 Comments