Subscribe Us

header ads

""விஞ்ஞனிகள் அதிர்ச்சி அதிர்ச்சி!!!


N.M.Mujahith


மறுமை நெருங்குகிறது சஹோதரர்களே,

நமது பூமிக்கு அருகில் உள்ள andomeda galaxy இல் இருந்து அமெரிக்க விண்வெளி நிலையமான NASA வினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை வெளியிட்ட NASA..................

இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இது போன்ற அறிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்று NASA கூறியது விஞ்ஞனிகள் "எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் " என்றே அவற்றை வர்ணித்தனர். இவ்வாறு வர்ணித்த விஞ்ஞனிகளுக்கு அல்-குர்ஆன் கொடுத்த அதிர்ச்சி...

"எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போல் ஆகி விடும்
அத்தியாயம் 55:37

இன்று விஞ்சானிகள் கண்டு பிடித்ததை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் (ஸல்) நாவிலிருந்து இறைவனால் வழங்கப்பட்ட
திரு- குர்ஆண் கூறுவதை கண்டு விஞ்ஞனிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்........

Post a Comment

0 Comments