Subscribe Us

header ads

அமெரிக்காவில் முகம்மது நபியை சித்திரம் வரையும் போட்டி இடம்பெற்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி அமெரிக்காவின் டக்சாஸ் மாகாணத்தில் ” முகம்மது நபியை சித்திரம் மூலம் வரையும் போட்டி” இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சித்திரக்களைஞ்சர்கள் பங்குபற்றியதுடன் பல்வேறு வகையாக கோணங்களில் முகம்மது நபியை சித்திரம் மூலம் வரைய ஆரம்பித்தார்கள்.
இந்நிகழ்வு ஆரம்பித்து சிரிது நேரத்தின் பின் திடீரெண்டு இந்நிகழ்வு நடைபெற்ற வளாகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைதொடர்ந்து பொலிசார் நடாத்திய பதில் தாக்குதலில் அவ்விருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த FBI யினர் மேலதிக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
 
-நன்றி : madawalanews-
  
Police officers address attendees at the Mohammed Art Exhibit and Contest after they are prevented from leaving when it was reported that shots were fired and a man is down in Garland, Texas May 3, 2015 (Reuters / Mike Stone)

Post a Comment

0 Comments