ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டமொன்று இன்று இரவு நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கலந்து கொள்ளவிருப்பதாக அதன் உப தலைவர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அழைப்பின் பேரில் இக்கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்


0 Comments