நேபாளத்தின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் உள்ள நம்ச்சே நகர் பகுதியிலே 7.4 ரிச்டர் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் நேபாளம் காத்மண்டு பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் புதுடெல்லி பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.-VK-


0 Comments