நேற்றைய தினம் முதல் சுற்றின் இரண்டு இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
முதல் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் , டெல்லி டெயார் டெவில்ஸ்
அணிகளும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அணிகளும் மோதின.
மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ்
பங்களூர் அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பிற்காகவே நேற்றைய தினம் மோதின.
சன்ரைசர்ஸ் அணி தோல்வியடைந்து வௌியேறவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல்
சலஞ்சர்ஸ் பங்களூர் அணிகள் பிளே ஓவ் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த போட்டிகளில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்கள் தொடர்பான தொகுப்பு இதோ. -NF-
கெய்லை சீண்டும் யுவராஜ்
வெற்றிக்களிப்பில் ஹர்பஜன் சிங்
0 Comments