Subscribe Us

header ads

இறைவனின் இறை இல்லத்திற்க்கு உதவிடுவோம்


சமுகத்தில் பல சமுக சேவைகளை செய்யும் நிருவனம்களே மற்றும் சமுக சேவையலர்களே முக நூல் நண்பர்களே இறைவனின் மாளிகைக்கு உதவிடுங்கள்.

ஏறாவூர் ஹசன் ஹுசைன் பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக முக புத்தக மற்றும் சமுக நலன் விரும்பிகளிடம் உதவி எதிர் பார்த்தவாறு எமது இறை இல்லம் உள்ளது எமது பள்ளிவாயலின் தேவைகளை நாம்தான் பூர்த்தி செய்ய வேண்டும் .

எமது இறை இல்லத்தின் கட்டிட தேவை பூர்த்தியை மேற்கொள்ள உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் மேற்படி பள்ளிவாயல் கட்டிட வேலை ஆரம்பிக்க பட்டு தட்போது போதிய நிதி வளம் இன்மைனால் இடை நடவே ஸ்தம்பித்து உள்ளது எதிர் வரும் ரமலான் மாதத்தில் தொழுகைக்கான இட வசதி ஏற்படும் மிகவும் கேள்வி குறியாக உள்ளது  மேற்படி தட்போது பள்ளிவாயலின் கட்டிட தேவைப்பாட்டுக்கு சீமந்து கம்பிகள் தேவைப்படுகிறது.

எமது பள்ளிவாயலின் மேற்படி கட்டிட தேவையினை பூர்த்தி செய்ய உங்களால் முடிந்த சிறு உதவியாவது மேட்கொள்ளுங்கள் இறை இல்லத்தின் வெளிச்சத்துக்கு உதவிடுவோம் இறைவனின் நட்கூலி உண்டாகட்டும்

ஏறாவூர் ஹசன் ஹுசைன் பள்ளிவாயல்

மக்கள் வங்கி 
கணக்கு இலக்கம் 
123200190046653

மேலதிக தகவல்
தலைவர்
M.ஹுசைன்
0776467974
0773863177
நன்றி 
நிருவாகம்
ஏறாவூர் ஹசன் ஹுசைன் பள்ளிவாயல்

Post a Comment

0 Comments