Click here for PDF File
01.செயற்திட்டவிபரம்
1. செயற்திட்டத் தலைப்பு:- க.பொ.த (உத) விஞ்ஞானத் துறை கற்கை
நெறியை வலுவூட்டல்.
2. செயற்றிட்ட பொறுப்பாளி:- science project committee
3. செயற்றிட்ட பயனாளிகள்:- 2015 -2017 கல்வியாண்டில்(உத) விஞ்ஞானதுறை கற்கையை தொடர விரும்பும் கல்பிட்டி பிரதேசஎல்லைககுட்பட்ட மாணவரகள்.
4. செயற்றிட்ட பயனாளிகள் எண்ணிக்கை:- ஆகக் குறைந்தது 6
மாணவர ;கள் (கிடைக்கப்பெறும ; விண்ணப்பப் படிவங்களைப்
பொறுத்து தீர்மானிக்கப ;படும்)
5. செயற்திட்ட அமுலாக்கல் இடப்பரப ;பு: கல்பிட்டி அல்அக்ஸா
தேசியபாடசாலை.
6. செயற்றிட்ட நடைமுறைப்படுத்தப்பட உத ;தேசிக்கப ;பட்ட
காலவரையறை:- ஆயல 2015 தொடக்கம் 2017 யுரபரளவ
02.செயற்றிட ;டநோக்கம்:-
1. 2017 க.பொ.த (உஃத பரீட்சைக்கு தோற்றும ; இச்செயற ;றிட்ட
பயனாளிகளான மாணவர்கள் அனைவரையும் ஒரே தடவையில்
சித்தியடையச் செய்வித்து, பல்கலைகழக மற்றும ; தேசிய கல்வியியல ;
கல ;லூரி அனுமதிகள் பெறவைத்தல ;.
03.செயற்றிட ;டத்திற்கான அவசியம ;.
1. “திடீர ; சூழல் மாற்றமானது மாணவர ;களின் கல ;விச் செயற்பாடுகளில்
பாரிய எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்" என்ற எமது ஆய ;வின்
முடிவு. கடந்தகாலங்களில் மிகச்சிறந்த சாதாரணதர பெறுபேறுகளைப்
பெற்று உயர ;தர கற்கைக்காக வெளியிடங்களுக்கு சென்ற
மாணவர ;களின் புள்ளி விபரங்களை ஆய்வுகளுக்கு எடுத்த போது
எதிர் மறையான விளைவுகளையே அதிகம ; காணக்
கூடியதாகவுள்ளது.
2. எமது பாடசாலையிலிருந்து உயர ;தர விஞ்ஞானதுறைக்கு
விண்ணப்பிக்க இருக்கும ; மாணவர ;களின் தொகை
அதிகரித்துள்ளமை.
(கல ;பிட்டி அல்அக்ஸா தேசிய பாடசாலையின் 2014 ம்
ஆண்டுக்கான சாஃத பெறுபேறுகள் சாதனை மிக்கதாக
கணிக்கப்பட்டுள்ளது.)
3. விஞ்ஞானத்துறையை தெரிவு செய்ய விரும ;பும ; மிக சிறந்த
சாதாரண தர பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவர ;கள், தூர
இடங்களுக்கு சென்று கற்கும ; வசதியின்மை காரணமாக ஏனைய
துறைகளில் கல ;வியைத் தொடர தீர்மானித்துள்ளமை.
4. மேற்படி பாடசாலையானது, கல ;பிட்டி – பாலாவி 45 கி.ம P தூர
பிரதான வீதி எல்லைக ;குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேசிய
பாடசாலையாக (1 யுடீ) விளங்குகின்றமையால், உயர்தர
விஞ்ஞானத் துறை கற்கை நெறி அவசியமானதாகும ;.
5. 1000 பாடசாலைத ; திட்டத்திற்குள் இப்பாடசாலையும ;
இணைக்கப்பட்டுள்ளதால், உயர்தர விஞ்ஞானத் துறை கற்கை நெறி
அவசியமானதாகும ;.
6. மேற்படி பாடசாலையில் நிரந்தர விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர ;கள்
மூவர் ஏற்கனவே நியமனம் பெற்று உள்ளமையாலும ;, மேலும்
இருவர் நியமனம் பெற உள்ளமையாலும், இத்துறை சிறப்பாக
இயங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.
04.எதிர்பார்க்கப ;படும ; செயற ;றிpட்ட விளைவுகள ;
1. கல ;பிட்டி அல்அக்ஸா தேசியபாடசாலையில் தொடர்ந்தும்
2. இதனூடாக உத விஞ்ஞானத் துறையில் கல ;வி கற்கும ;
3. விஞ்ஞானப் பிரிவு பாடநெறி ஆரம ;பித்தலுக்கான இச்செயற ;றிpட்ட
விஞ்ஞானப்பிரிவு பாடநெறியை நடைமுறைப்படுத்தல்.
மாணவர ;களின் தொகையில் அதிகரிப்பை ஏற்படுத்தல ;.
வேலைத ;திட்டம ; நம ;பிக்கைக்குரிpயதாக மாணவர ;கள், பெற்றார்கள்,
ஆசிரியர ;கள் மத்தியில் விளங்குதல ;.
மற்றும ; தனியார் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல ;.
4. இச்செயற்திட்டத்தினூடாக அரச, அரசசார்பற்ற நிறுவனங ;கள்
5. இப்பிரதேசத்தில் கல ;வி முன்னேற்றமும், அபிவிருத்தியும ; ஏற்படல்.
6. வைத்தியதுறைக்கான பல்கலைகழக அனுமதியை பெறுவதன்
மூலம ;, சமூகபொருளாதார அபிவிருத்தி அடைதல ;.
05.செயற்றிட ;டநன்மைகள்
1. மாணவர ;கள் தொடர்ந்து தங்கள் ஊரில் கல ;வி கற்கும ; வாய்ப ;பு.
2. மாணவர ;கள் நன்மையடையும ; வகையில் இச்செயற்றிட்டம ;
3. மாணவர ;கள் பிரயாணம ; செய்து கல ;வி கற்பதால் ஏற்படும ;
4. மேலதிக நேர வகுப்புகளுக்காக மூன்று பாடங்களையும ; ஏற்கனவே
5. வெளியில் சென்று தங்கியிருந்து கல ;வி கற்கும ;போது ஏற்படும்
6. புpரயாணம ; மூலம ; வீணடிக்கப்படும் நேரம ; இச்செயற்திட்டத்தினால்
7. புhடசாலைநேரத ;தில், குறிப்பிட்ட காலஇடைவெளிகளில பர Pட்சை
8. இம ;மதிப்ப Pட்டின அடிப்படையில் ம Pண்டும ; தேவையான விடயங்கள்
9. மாணவர ;களின் விருப்பு, வெறுப்புகள் தொடர்பாக
இலவசமாக வழங்கப்பட உள்ளது.
களைப்பு இல்லாமல் இலகுவாக்கப்படுகிறது.
பிரபல தனியார் கல்விநிலையங்களில் கல ;வி கற்பிக்கும ;
நிபுணத்துவமிக்க ஆசிரியர ;கள் கற்பிக்கும ; வாய்ப்பு.
சூழல் மாற்றத்தினால் சில மாணவர ;கள் முகம்கொடுக்கும ;
உளச்சிக்கல ;கள் இல்லாதொழிக்கப்படுகிறது.
ம Pட்டித்தரப்படுகிறது.
நடாத்தப ;பட்டு மாணவர ;கள் சகலபாடங்களிலும ; அடைந்துள்ள
தோர்ச்சிகள் மதிப்ப Pடு செய்யப ;படவிருக்கிறது.
ம Pட்டல் செய்யப ;படவுள்ளது.
வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிலுறைகள்
மூலம ; இச்செயற்திட்டம ; தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும ;.
06.ஏதிர்கொள ;ளும்செயற ;திட்டசவால்கள்
1. குறிப்பிட்ட அனைத்து மாணவர ;களும ; இப்பாடசாலை
2. இச்செயற்திட்டத்திற்கு உதவி புரியக்கூடிய அமைப்புக்கள்
3. மேலதிக நேர வகுப்புகளுக்காக ஒப்பந்தம ; செய்யப்பட்ட
4. புhடசாலை நிர்வாகத்தின ;தொடர் ஒத்துழைப்பு.
5. மாணவர ;கள் பாடவிடயங்களில் கொண்டுள்ள தேர்ச்சிகள்
6. விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை
7. கல ;விகற்பதற்கு எவ்வித இடையுறுகளும ; ஏற்படாமல் கல ;விகற்கும ;
8. விஞ்ஞான செயற்றிட்ட குழுவின் கூட்டு முயற்சியும், தொடா ;
வி;ஞ்ஞானப்பிரிவில் இணைந்து தொடர்ந்து கல ;விகற்கும ;
மனநிலையை கொண்டுவருதல்.
தொடர்ந்து உதவும் நிலை
ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாடங்கள் நடாத்துதல் உறுதிப்படுத்தல்.
தொடர்மதிப்ப Pடு செய்யப ;படுதலும் ம Pட்டலும ;.
(உயிரியல ;பாடத்திற்காக) விரைவில் பெற்றுக்கொள்ளுதல ;.
வாய்ப ;பை உறுதிப்படுத்தல்.
ஒத்துழைப்பும ;
07.செயற்றிட ;ட வேலைத ;திட்டம ;
1. செயற்றிட்டத்திற்கான நடைமுறையாப்பு உருவாக்குதல ;.-
பலமான குழு ஒன்றை அமைத்தலும ; அக்குழு அங்கத்தவர்களி;ன்
பணிகளை வரையறை செய்தலும ; அதனுள் அடங்கும ;.
2. நிதிக்கொள்கை வகுத்தலும் நிர்வகித்தலும ;:- செலவீனங்களை
நிவர ;த்தி செய்யும ; முறைகளை கவனித்தல ;, வங்கி கணக்கினை
பேணுதல், மாதாந்த வரவு செலவுத்திட்டம ; தயாரித்தல ;, வரவு செலவு
கணக்கு விபரங்களை சமர்பித்தல், மற்றும ; அவற்றுடன் சம ;பந்தப்பட்ட
அனைத்து விடயங்களையும ; நிர்வகித்தல ;.
3. நிபுணத்துவமிக்க விஞ்ஞான துறை ஆசிரியர ;களைக் கொண்டு
தொடர்சியாக மேலதிக நேர வகுப்புகளை நடாத்துதலும ; அவற்றை
நிர்வகித்தலும ;.
4. அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு விஞ்ஞான பட்டதாரி
ஆசிரியர்களது நிரந்தர நியமனத்துக்கு தேவையான அனைத்து
முயற்சிகளையும ; மேற்கொள்ளுதல ;.
08.மேலதிக பாட நேர ஆசிரியர ; சம ;பளம ;
1. உயிரியல ; - Rs. 24000/- Monthly (15 hours)
2. இரசாயனவியல ; - Rs. 24000/- Monthly (15 hours)
3. பௌத Pகவியல ; - Rs. 24000/- Monthly (15 hours)
(It should be 26 hours class per month for every each subject. So we have to appoint some
extra teachers for our successful output. However expenses will increase)
செயற்றிட்ட பொறுப்பு: M.M.M.Rose PRINCIPAL, ALAQSA N.S.


0 Comments