Subscribe Us

header ads

சவுதி அரேபியாவில் இலங்கை கலாசார நிகழ்வு


சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண அல் ஜுபெல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள கலாசார நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.00 ஆரம்பமாகவுள்ளது.

ஜுபெல் கரையோர பகுதியில் (கொரல் பீச்) நடத்தப்படும் இக்கலாசார நிகழ்வில் தலையணை சண்டை- கயிறு இழுத்தல் உட்பட இலங்கையின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல நடைபெறவுள்ளன. வெற்றியாளர்களுக்கு மிக பெறுமதி மிக்க பரிசுகள் பல வழங்க ஏற்பாட்டுக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.-SLM-

Post a Comment

0 Comments