-SLMC KALPITIYA-
கல்வியல்கல்லூரிகளிள் பயிற்சிகளை முடித்து வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் புத்தளம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ நியாஸ் அவர்கள் விடுத்த வேன்டுகோளுக்கு கல்வியமைச்சர் இனக்கம்.
பல்வேறு சிறமத்திற்கு மத்தியில் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களின் வேன்டுதளுக்கு அமைய மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேற்பாளருமான கௌரவ நியாஸ் அவர்கள் வடமேல் மாகாணசபை முதலமைச்சர்.மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருடன் கலந்துறையாடி தீர்வினை பொற்றுத்தந்ததற்கு நன்றிகளை தொரிவித்துக்கொள்கின்றோம்.கல்வியமைச்சருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்து தந்த தேசியதலைவர் அல்ஹாஜ் ரவூப்ஹகீம் அவர்களுக்கும் நன்றிகள்.



0 Comments