நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை துப்பாக்கி
முனையில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments