Subscribe Us

header ads

கோட்டாபய வின் நிதி மோசடி பிரிவிற்கு எதிரான மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் நேற்று  (11) மனுவொன்றை தாக்கல் செய்தது அறிந்ததே,
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த அதேவேளை,
இவரால் தாக்கல் செய்யபட்ட பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு எதிரான வழக்கு சற்றுமுன் உயர் நீதி மன்றில் நிராகரிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments