இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று ´கிளினிக்´ செல்லவென கணவரை அழைத்துள்ளார். எனினும் தனக்கு முக்கிய வேலை இருப்பதாகத் தெரிவித்து கணவர் தனது கர்ப்பிணி மனைவியை தனியாக அனுப்பியுள்ளார்.
கர்ப்பிணி பெண்ணும் தனியாக கிளினிக் சென்றுள்ளார். குறித்த பெண் வெல்லவாய பஸ் நிலையத்திற்குச் சென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி தரும் காட்சி ஒன்றை காணக் கிடைத்தது.
முக்கிய வேலை என்று சொல்லிவிட்டுச் சென்ற கணவர் பஸ் நிலையத்தில் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு திகைப்படைந்துள்ளார்.
இதன்போது அயலவர்கள் அனைவரும் அவ்விடத்தில் ஒன்றுசேர கர்ப்பிணி பெண்ணுக்கும் மற்றைய பெண்ணுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சுற்றி இருந்தவர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு துரோகம் செய்த கணவரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதலுடன் தொடர்புடைய மூவரையும் முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றனர். -Ada Derana-
அந்த சம்பவத்தின் அபூர்வ வீடியோ காட்சி வருமாறு,


0 Comments