Subscribe Us

header ads

இஸ்லாத்தை பற்றிய நீண்ட ஆய்விர்கு பிறகு அமெரிக்கரான அரம்கோ நிறுவன பொறியாளர் ரிச்சர்ஸ் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்!


சவுதி அரசின் முக்கிய நிறுவனங்களில் அரம்கோ நிறுவனமும் ஒன்றாகும் எண்ணை சுத்திகரிப்பு பணியில் உள்ள அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்

அமெரிக்காவை சார்ந்த கிருத்துவரான ரிச்சர்ஸ் என்பவர் அரம்கோ நிறுனத்தின் முக்கிய பொறியாளர்களில் ஒருவர் ஆவார் இவர் கடந்த சிலமாதங்களாக இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்யும் பணியில்


அவரது நீண்ட ஆய்விர்குபிறகு இஸ்லாம் தொடர்ப்பான பல சந்தேகங்கைளைஅறிஞர்களிடம்
அவரது நீண்ட ஆய்வின் போது இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதையும் உலக மக்கள் அனைவர்களும் ஒப்பு கொள்ள வேண்டிய ஒப்பற்ற மார்க்கம் இஸ்லாம் என்பதையும் ஐயமற அறிந்த பிறகு சிறிதும் தாமதிக்காமல் உலகின் ஒப்பற்ற மார்க்கமான இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டார்

கடந்த வெள்ளி அன்று சவுதி அரேபியாவின் அல்ஹஸா நகரில் உள்ள மஸ்ஜித் ஒன்றிர்கு வருகை தந்து தாம் இஸ்லாத்தில் இணைவதை பகிரங்கமாக அறிவித்தார்

அந்த அற்புதமான காட்சியின் சாட்ச்சியாக தான் நீங்கள் பார்க்கும் புகைபடம் அமைந்துள்ளது
அல்லாஹ் அக்பர்.

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி
Via: Vkalathur

Post a Comment

0 Comments