புனித ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை தென்பட்டது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்தது.
ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் பல பாகங்களில் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புனித ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments