இலங்கை இராணுவம் பொதுமக்களின் 5000 ஏக்கர் காணியைத் தொடர்ந்தும் தம் வசம் வைத்திருப்பதாக த ஹிந்து குற்றம் சாட்டியுள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல், பொதுமக்களிடம் இருந்து இக்காணிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் த ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடமாகாணத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெறும் 1,013 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் த ஹிந்து மேலும் தெரிவித்துள்ளது.


0 Comments