Subscribe Us

header ads

பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்லொட் 18 வயது யுவதிப் பரு­வத்தில்



பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்லொட் 18 வயது யுவ­தி­யாக வளரும் போது எப்­ப­டி­யி­ருப்பார் என்­பதை வெளிப்­ப­டுத்தும் உரு­வப்­ப­ட­மொன்றை அமெ­ரிக்க கணினி நிபு­ணர்கள் உரு­வாக்கி வெளி­யிட்­டுள்­ளனர்.


இந்த உரு­வப்­ப­ட­மா­னது 2 வார குழந்­தை­யான இள­வ­ரசி சார்­லொட்டின் பெற்­றோ­ரான இள­வ­ரசர் வில்­லியம், கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­தரீன் மற்றும் தந்தை வழி, தாய் வழி பாட்டா பாட்­டி­மா­ரான இள­வ­ரசர் சார்ள்ஸ், டயானா, மைக்கேல், கரோல் மிடில்டன் ஆகியோர் தமது 18 வயது பரு­வத்தில் எடுத்துக் கொண்ட புகைப்­ப­டங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து நவீன கணினி தொழில்­நுட் ­பங்­களை பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்­ டுள்­ளது.
மேற்­படி உருவப்படத்தை அமெரிக்க கணினி நிபுணர்கள் குழுவான பொஜோ வடிவமைத்துள்ளது.-VK-

Post a Comment

0 Comments