Subscribe Us

header ads

அம்பாறை அட்டாளைச்சேனை கோட்ட சின்னப் பாலமுனை மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது.(PHOTOS)

அபு அலா -


அம்பாறை அட்டாளைச்சேனை கோட்ட சின்னப் பாலமுனை  அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு  இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் ஏ.எச்.அப்துல் றஹ்மான் தலைமையில்  நடைபெற்ற இந்த சின்னம் சூட்டும் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.எச்.அப்துல் றஹ்மான் பிரதி அதிபர்  பீ.முஹாஜிரின் பாடசாலை ஆசிரியர்களான எம்.ஐ.சாமிலா, ஐ.எல்.எம்.பாயிஸ் ஆகியோர்களினால் மாணவர் தலைவர்களுக்கும், வகுப்பு தலைவர்களுக்கு  சின்னம் சூட்டப்பட்டது. 






Post a Comment

0 Comments