Subscribe Us

header ads

PCTT நடத்தும் வாலிபர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு...

Puttalam Center for Technical Training (PCTT)-யின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏப்ரல் 24, 2015 வெள்ளிக்கிழமை புத்தளம் சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) அஸ்வர் மண்டபத்தில், பி.ப 04.00 மணி முதல் 06.00மணி வரை நடைபெறும்.
G.C.E. (O/L) பரீட்சையை எழுதிவிட்டு A/L-க்கு சித்தி பெறாதவர்கள் மற்றும் தரம் 10, 11 வரை கற்று பாடசாலையை விட்டு இடைவிலகிய வாலிபர்களுக்காக இக் கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
மேற்படி கல்வி நிலைகளில் உள்ளவர்களை இக் கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதோடு இந் நிலையில் இருக்கும் தங்களது சகோதரர், குடும்ப உறவினர் ஆகியோரை இக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு ஆர்வமூட்டுமாறும் அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு:
076 859 7959
032 493 3330
தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 
நன்றி
வஸ்ஸலாம்
Puttalam Center for Technical Training

Post a Comment

0 Comments