Subscribe Us

header ads

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜுன் மாதம் இலங்கைக்கு பயணம் செய்கிறார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி,  ஜுன்  மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே சென்றிருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


Post a Comment

0 Comments