Subscribe Us

header ads

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம், வை.எம்.எம்.ஏ ஆகிய அமைப்புகள் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து எதிர்வரும் 10ம் திகதி பாரிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையொன்றினை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடாத்தவுள்ளது.
குறித்த தினம் மாலை 40.30 அளவில் இந்நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments