Subscribe Us

header ads

இதுதான் இஸ்லாம்!இதுதான் சவூதி அரேபியா!




சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஒரு புகார் செய்யப்பட்டதாம் ........அந்த புகார் இதுதான்

முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள் இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது .....இதுதான் புகார்


இதற்கு மன்னர் அப்துல்லாஹ் வின் பதில் இதோ ...

யார் மீதும் எந்த நிர்பந்ததமுமில்லையென்பது தான் குர்ஆனின் சொல் அதற்கேற்ப எனது நாட்டில் வாழ உழைக்க வந்த மக்களை பிரித்து பார்க்காதீர்கள் அவர்கள் எந்த மதத்தை எநத நாட்டை சேர்ந்தோராயிருந்தாலும் சரியே நமது விருந்தாளிகள் அவர்களை மதிப்பது தான் இறைவனுக்கு நாம் செய்யும் பணிவிடை.

இனி இது போன்ற புகார்களை கொண்டு வருவதை தவிர்க்கவேண்டுமென உங்கள் யாவரையும் கேட்டுக்கொள்வதோடு ........................

யாவரையும் மதிப்பதையும் தொழுகச்செல்வோருக்கு தேவயான முறையான உதவிகளை செய்வதையும் உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்...என்றாராம்.

இதுவே மனிதம்..............இவர்கான் நமது இந்தியா வந்த போது இந்த இந்திய மண் எனக்கு இரண்டாவது தாய்வீடு யென்றார்.

நல்லோரை நல்ல விஷயங்களை ஞாபகம் செய்வோம்.

Post a Comment

0 Comments