எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலயில் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின்
உல்லாசப்பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி
மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.பின்னவலை யானைகள்
சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில்
இத்திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள்-
மான்கள்- முதலைகள்- உட்பட பல விலங்குகளை இங்கு கண்டு ரசிக்க
முடியும். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை நிர்மாணத்திற்கு 862 மில்லியன்
ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான 488 மில்லியன் ரூபா
திரைசேரியினால வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments