Subscribe Us

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது


நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா தொகை இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 87 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments