ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ் சிங்.
கடந்தாண்டு பெங்களூர் அணியில் இருந்த யுவராஜை, டெல்லி அணி 16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், ஐபிஎல் ஏலம் நடந்த போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன், எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கள் என நான் யாரையும் கேட்கவில்லை.
11 தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுப்பதுடன் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.


0 Comments