இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்
டில்ருக்ஷிகா டயஸ் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு வருகை தருமாறு
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 60 பேர் கையொப்பமிட்டு, பாராளுமன்றத்திற்கு இன்று கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரியே கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

0 Comments