ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்
பொருட்டு, மஹிந்த சார்பு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து
வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றின்
2/3 பெரும்பான்மை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதன் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது
என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments