இந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார பெயரிடப்பட்டுள்ளார்.
விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை ஆண்டுதோறும் வெளியிடும் சிறந்த வீரர்களுக்கான பட்டியலிலேயே குமார் சங்கக்கார முன்னணி வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
அதேவேளை அந்தச் சஞ்சிகையினால் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தி யூஸ்ஸும் பெயரிடப்பட்டுள்ளார்.
உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. அதில் அஞ்சலோ மெத்தியூஸ்இ நியூசிலாந்தின் ஜீடன் பட்டேல்இ இங்கிலாந்தின் மொயீன் அலிஇ கெரி பலான்சே, அடம்லயித் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேபோல் இவ்வாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


0 Comments