Subscribe Us

19 ஆவது திருத்தம் குறித்து ஆராய விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்ட யோசனை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவது குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.


Post a Comment

0 Comments