பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயணத்தில் பிரதமருடன் நான்கு பேர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இன்று காலை 7.40 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.165 ஆம் இலக்க விமானத்தில் இவர் இந்தியா சென்றுள்ளதாகவும் உத்தியோகபுர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


0 Comments