மாற்றம் செய்ய மஹிந்த தேவை என மக்கள் கோரி வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது 100 நாள் திட்டம் நிறைவடைந்துள்ளது. என்ன செய்திருக்கின்றார்கள் ஒன்றும் செய்யவில்லை.
எவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள்? 100 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு என்ன சொன்னார்கள்.
மாற்றம் ஒன்றைச் செய்வதாக சொன்னார்கள். மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் வாக்களித்தார்கள். மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இந்த தலைவர்கள் கிராமங்களுக்குச் சென்றால் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது புரியும்.
கிராமங்களில் ஓர் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுதான் மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வரும் மாற்றம். இதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.
மஹிந்த யுகமொன்றை உருவாக்க வேண்டுமென்றே மக்கள் கோருகின்றனர் என ரோஹித அபேகுணவர்தன அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments