Subscribe Us

header ads

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம்!


19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஒரு தற்காலிகமான தீர்வு என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எண்ணியுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments