Subscribe Us

header ads

இதாலி ,மிலானோ நகரில் முஸ்லிம் பள்ளிவாயல் அங்குரார்ப்பண நிகழ்வு.

அஸ்ஸலாமுஅலைக்கும் இதாலி ,மிலானோ நகரில் முஸ்லிம் பள்ளிவாயல்
அங்குரார்ப்பண நிகழ்வு.____
எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில்,வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது.இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால கனவாக இருந்தது.அல்லாஹ்வின் உதவியுடன் இது நிறைவு பெறுகிறது, மாஷாஅல்லாஹ்.இதுவே இத்தாலியில் துவங்கப்படும முதல் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஆகும்.இம்முயற்சில் பல சகோதரர்களின் அயரா முயற்ச்சியுடன்,குறிப்பாக தலைவர்,செயலாலர் உட்பட நிர்வாக்க்குழுவினர் அல்லாவுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள்.சகோதரர்கள் இம்முயற்சியில் ஒற்றுமையாக முன்னேற உங்கள் அணைவரினதும் துஆவை எதிர்பார்க்கிறோம்.



Post a Comment

0 Comments