தகவல்: Fathima Rifla Nafly
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமப்புற பாடசாலையான G\SIR RAZIK FAREED முஸ்லிம் வித்தியாலயம், 2014 சாதாரண தரப் பரீட்சையில் காலி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்று அசத்தியுள்ளது.
17 வருடங்களாக கணிதம் மற்றும் விஞ்சான பாடங்களுக்கு இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டு வரும் நிலையில் இம்மாணவர்கள் இச்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு வாசகர்கள் சார்பில் நாமும் வாழ்த்துகிறோம்.
1.M.R FAHIMUNNISA- 8A 1B.
2.M.N.F ISMIYA -8A 1B
3.M,N,F NAFLA -7A 2C
4.M.R.F RIFKA -6A 1B 2C
5.M.A.F SHIFNA -5A 1B 3C
6.M.A.F ASHRA -4A 3B 2S
7.M.S.F SAFNA -3A 3B 1C 2S
8.M.J.F RISMA -2A 2B 4C 1S
9.M.A.M ASHAD -2B 4C 3S


0 Comments