பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொறுப்பு கூறவேண்டும் என நல்லாட்சி
அமைச்சர் விஜித முனி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவின்றி விமல் வீரவன்ச போன்றோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்தாலும் மக்கள் மத்தியில் மகிந்த ராஜபகச்விற்கு சொல்லொணா செல்வாக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் அன்பு முழுமையாக மகிந்தவிற்கு மாத்திரமே காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments