Subscribe Us

header ads

உலகிலேயே மிக குறைந்த வயதில், குர்ஆனை மனனம் செய்த சிறுவன்

-கோவை.அய்யூப்-
நீங்கள் படததில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஹம்ஸா
லிபியாவின் தலைநகர் திருபோலியாவை சார்ந்தவன்
இன்னும் நான்கு வயதை அவன் கடந்து செல்லவில்லை
நான்குவயதிலேயே திருமறை குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிழாக மாறியிருக்கிறான்.
உலகிலேயே மிககுறைந்த வயதில் திருமறைகுர்னை மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக அந்த சிறுவன் மாறியிருக்கிறான் வாழ்த்துவோம்..!

Post a Comment

0 Comments