Subscribe Us

header ads

வாட்ஸ்ஆப்பின் தந்திரங்கள், இவை உங்களுக்கு தெரியுமா? ( படங்கள் இணைப்பு)


நீங்க வாட்ஸ்ஆப் யூஸ்  பண்றீகளா...?

வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலி குறித்த சில தந்திரங்கள்.

போன் நம்பர் :

உங்களின் வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற முடியும்.

பதிவிறக்கம் :

வாட்ஸ்ஆப் மீடியா தானாக பதிவிறக்கம் செய்வதை தடுக்க முடியும்.

லாஸ்ட் சீன்:

வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீன் தகவல்களை மறைக்க முடியும்.

லாக்:

வாட்ஸ்ஆப் செயலியை லாக் செய்ய முடியும்.

பதிவு:

வாட்ஸ்ஆப் செயலியில் போலி கான்வர்சேஷன்களை உருவாக்க முடியும்.

ஆர்ச்சிவ் :

வாட்ஸ்ஆப் சாட்களை ஆர்ச்சிவ் செய்ய முடியும்.

குறுந்தகவல்:

ஆன்டிராய்டில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை அக்சஸ் செய்ய முடியும்.

ப்ரோஃபைல் போட்டோ:

ப்ரோஃபைல் போட்டோவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப செட் செய்து கொள்ளலாம்.

ப்ளூ டிக்:

வாட்ஸ்ஆப்பில் டபுள் ப்ளூ டிக்ஸ்களை ஏமாற்ற முடியும்.

புகை படங்களின் மீது கிளிக் செய்யவும்.










Post a Comment

0 Comments